தொட்டா தீப்பொறிதாண்டா...சதம் விளாசி சாதனைகளை படைத்த கிங் கோலி!டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் விளாசிய இந்திய வீரர் என்ற அசத்தல் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
சச்சினை ஓவர்டேக் செய்த ரன் மெஷின்! விராட் கோலி செய்த வரலாற்று சாதனை!சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை கடந்த விராட் கோலிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை பொழிந்து வருகிறார்கள்.
ஐபிஎல்2024 : 'அடிச்சா அடி..இடிச்சா இடி'! கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த விராட் கோலி!ஐபிஎல்2024 : கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கிறிஸ் கெயில் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.