விருதுநகர் வெடிவிபத்து! முதல் தகவல் அறிக்கையில் வந்த அதிர்ச்சி தகவல்! விதிகளை மீறி அதிக வெடி தயாரிக்க முயன்றதால் வெடி விபத்து ஏற்பட்டது என விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிய வந்துள்ளது.
விருதுநகர் : பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு!நிவாரண நிதி வழங்கப்படும் வரை உடல்களை வாங்கப் போவதில்லை என உயிரிழந்தோரின் குடும்பத்தினர் அறிவிப்பு