சென்னையில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி.!சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், சுகாதாரத் துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.