குஜராத் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 48.48% வாக்குகள் பதிவு!குஜராத்தில் முதற்கட்ட தேர்தலில் 8 மாவட்டங்களில் 50%-க்கும் மேல் வாக்குகள் பதிவு என தகவல்.