"அதானி, அம்பானிக்கு உதவி செய்யவே வாக்குகள் நீக்கம்" – ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு.!மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் அதானி, அம்பானிக்கு உதவி செய்யவே, பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.