வாக்காளர் பட்டியல் முறைகேடு: ராகுல்காந்தி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்.!வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.