ஓய்வு பெறும் முடிவை திரும்ப பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்! ரசிகர்கள் மகிழ்ச்சி
Wanindu Hasaranga: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்கா திரும்ப பெற்றுள்ளார். 26 வயதான வனிந்து ஹசரங்கா