சம்பளம் குறைப்பு???கொதிப்பில் குடிநீர் திட்ட பணியாளர்கள்பேரூராட்சிகளில் பணியாற்றும் குடிநீர் திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு என்று புகார் எழுந்துள்ளது.