கோவை – நீலகிரிக்கு மீண்டும் ரெட் அலர்ட்.! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!ஏற்கனவே கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்றும் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.