நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு படப்பிடிப்பின் போது விபத்து..!வெப்சீரிஸ் படப்பிடிப்பின் போது பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விபத்து ஏற்பட்டதால் காயமடைந்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்.!நடிகை மாளவிகா மோகனன் அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருடன் ஒரு ஆக்ஷன் வெப் சீரிஸில் நடிக்ககவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தயாரிப்பாளராக களமிறங்குகிறாரா கீர்த்தி சுரேஷ்.? அவரே கூறிய பதில்.!கீர்த்தி சுரேஷ் வெப் சீரிஸ் ஒன்றை தயாரித்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
வில்லி வேடத்தில் நடித்துள்ள சமந்தா.! அவரே கூறிய தகவல்.!நடிகை சமந்தா தற்போது வெப் சீரிஸில் வில்லியாக நடித்துள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
டிஜிட்டலில் களமிறங்கும் பிரசன்னா.! இயக்குநர் யார் தெரியுமா.?பிரசன்னா அடுத்ததாக ஓடிடி தளத்திற்காக குறும்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும், அதனை பரத் நீலகண்டன் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப் தொடராக உருவாகும் மணி ரத்னம் பட நடிகையின் வாழ்க்கை வரலாறு.!மணிரத்னம் பட நடிகையான அனு அகர்வாலின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெப் சீரிஸ் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.