மூன்றரை மணி நேரத்தில் 5 லட்சம் பேர் -மிரள வைக்கும் அண்ணாமலையின் அரசியல் தொடக்கம்!
பாஜகவிலிருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கிய அண்ணாமலையின் அமைப்பில், அறிவிக்கப்பட்ட மூன்றரை மணி நேரத்திற்குள்ளாகவே 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.