ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு உண்மையான காரணம் என்ன ? : சுப்பிரமணிய சுவாமி..!ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசலாமா?