#T20 World Cup 2022: வெஸ்ட் இண்டீஸ் அணியை வெளியேற்றிய அயர்லாந்து! சூப்பர்-12க்கும் தகுதி.!டி-20 உலகக்கோப்பை தொடரின் 11ஆவது போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி.