தாய்லாந்தில் பலியான இந்திய பெண் என்ஜினீயர்..! பாஸ்போர்ட் இல்லாததால் தவிக்கும் குடும்பம்..!மத்திய பிரதேசத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டத்தை சார்ந்தவர் பிரக்யா பலிவால் (29).இவர் சாப்ட்வேர் இன்ஜினீயாராக பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து