ம.பி-யில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 70வயது பெண் .!மத்தியப் பிரதேசத்தில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 70 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.