இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையேயான பயிற்சி ஆட்டம் கைவிடப்பட்டது!இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டம் தொடர் மழையால் கைவிடப்பட்டது. ஒருநாள் உலகக்கோப்பை தொடர்