கிரிக்கெட் போட்டியின் போக்கை நொடிக்கு நொடி மாற்றி அமைப்பதில் தோனி மற்றும் விராட் கோலி வல்லவர்கள்.இவர்கள் கிரிக்கெட்டில் மட்டுமல்ல சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்திலும் ராஜாக்கள் என்று நிருபித்து காட்டியுள்ளனர். யாகூ(Yahoo) சமீபத்தில் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, எம்.எஸ். தோனி மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் ஒருவர். இவர்கள் தேடல்களின் முதல் 20 பேர் கொண்ட பட்டியலில் முக்கிய இடத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது . இந்த ஆண்டு கொரோனா […]