Yamaha ரசிகர்களுக்கு குட் நியூஸ்... மீண்டும் இந்தியாவில் MotoGP Edition!R15 V4 மற்றும் MT-15 V2 மாடல்களில் இந்த ஸ்பெஷல் எடிஷன் கிடைக்கிறது. ரூ.1.74 லட்சம் தொடக்க விலையிலும், 56 கி.மீ வரை மைலேஜும் வழங்குகிறது.