அசாம் சாலை விபத்தில் உயிரிழந்த ராயணுவவீரர் உடல் சொந்தவூர் வந்தடைந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், வெள்ளை கேட் அடுத்த, செம்பரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி குமாரி. இவருக்கு ஆதித்யா, ஜெனி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2000-ம் ஆண்டு ராணுவ பணியில் சேர்ந்த நிலையில், இந்த பணியில் இருந்து இவர் ஒய்வு பெற இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில், பணியில் இருந்த ராணுவ வீரர்களை ஏற்றி சென்ற […]