கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் பிரஷாந்தை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! ராகுல் காந்தி ட்வீட்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்திர பிரதேச முதல்வர் பற்றி, கருத்து பதிவிட்ட பத்திரிக்கையாளர் கைது பற்றி, தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.