கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் பிரஷாந்தை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! ராகுல் காந்தி ட்வீட்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்திர பிரதேச முதல்வர் பற்றி, கருத்து பதிவிட்ட பத்திரிக்கையாளர் கைது பற்றி, தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ” என் மீதான போய் செய்திக்காக பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றால், பணியாளர் பஞ்சம் ஏற்படும் என்றும், உத்திர பிரதேச முதல்வர் யோகி அதித்நாத் முறையாக செயல்படவில்லை என்றும், கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் பிரசாந்த் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
If every journalist who files a false report or peddles fake, vicious RSS/BJP sponsored propaganda about me is put in jail, most newspapers/ news channels would face a severe staff shortage.
The UP CM is behaving foolishly & needs to release the arrested journalists. https://t.co/KtHXUXbgKS
— Rahul Gandhi (@RahulGandhi) June 11, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025