கங்குவா பாடலில் அந்த மாதிரி காட்சி! வெட்டி தூக்கிய சென்சார் குழு?கங்குவா படத்தின் இரண்டாவது பாடலில் கவர்ச்சியான காட்சி வைக்கப்பட்ட நிலையில், சென்சார் குழு அந்த காட்சியை நீக்கியுள்ளது.