#BREAKING : 37 ஆண்டுகாலமாக மு.க.ஸ்டாலின் வகித்த பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின்!திமுக இளைஞரணிச் செயலாளராக நியமனம் திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.