#BREAKING : 37 ஆண்டுகாலமாக மு.க.ஸ்டாலின் வகித்த பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின்!திமுக இளைஞரணிச் செயலாளராக நியமனம் 

திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

unknown node

மக்களவை மற்றும் இடைத்தேர்தலிலும் உதயநிதி ஸ்டாலின் திமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும்ர தேர்தல் பிரச்சாரங்களை செய்து வந்தார்.கடந்த சில நாட்களாக அவரது அரசியல் செயல்பாடு அதிகமாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில்  திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின்  நியமனம் செய்யப்பட்டுள்ளார் . திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்  செய்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.37 ஆண்டுகாலமாக மு.க.ஸ்டாலின் வகித்த பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் பதவி வகிக்க உள்ளார்.

மேலும்  திமுகவின் முன்னால் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் திமுக இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.