சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்.!சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,699 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.