உலக பணக்கார பட்டியலில் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தில் மார்க்.. முதலில் யார் தெரியுமா?
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உரிமையாளர் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி, உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாம் இடத்தை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க் பிடித்தார்.