unknown node
ஆண்ட்ராய்டு போன்களில் தற்போது சில அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் பொருத்தவரை அனைத்து விதமான ஃபைல்களையும் மிக எளிமையாக டிராஸ்பெர் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வசதி கடந்த மாதம் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது, தற்போது அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் பயன்படும் வண்ணம் உள்ளது. வரும்காலத்தில் இதைவிட அதிக சிறப்பம்சங்கள் இடம்பெறும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.