தூக்கத்தையும் கண்காணிக்கும் ஃபிட்பிட் வேர்ஸா(Fitbit versa) வாட்ச்..!

ஃபிட்பிட் நிறுவனம், அதன் ஃபிட்பிட் வேர்ஸா வாட்ச்சை இந்தியாவில் அறிமுகம் செய்தது . இவை அடுத்த மூன்று மாதத்தில் ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, ஹெலியோஸ் மற்றும்

ஃபிட்பிட் நிறுவனம், அதன் ஃபிட்பிட் வேர்ஸா வாட்ச்சை இந்தியாவில் அறிமுகம் செய்தது . இவை அடுத்த மூன்று மாதத்தில் ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, ஹெலியோஸ் மற்றும் ஃப்லிப்கார்ட், அமேசான் போன்ற அனைத்து விற்பனையகங்களிலும் கிடைக்கபெறும்.

unknown node

இந்தியாவில் இதன் விலை ரூ. 19,999. சிறப்பு எடிஷனின் விலை ரூ. 21,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்:

24X7 இதயத் துடிப்பை கணிகாணிக்க முடியும்வாட்ச் திரையிலேயே உடற்பயிற்சி முறைகளை காணலாம்மாதவிடாயையும் முன்னறிவிக்கும்தூக்கத்தையும் கண்காணிக்கலாம்உடல் ஆரோகியம் மற்றும் உபாதைகளுக்கான தீர்வுகள் குறித்த தரவுகளை தினசரி உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனிலும் பெறலாம்பாடல்களைக் கேட்கலாம்4 நாட்களுக்கு நீடிக்கக் கூடிய பேட்டரி

தூக்கத்தையும் கண்காணிக்கும் ஃபிட்பிட் வேர்ஸா(Fitbit versa) வாட்ச்..!