இன்ஸ்டாகிராம் செயலிழப்பு குறித்து ட்விட்டரில் வைரலாகும் ஃபன்னி மீம்ஸ் மற்றும் ஜோக்குகள்..

இன்ஸ்டாகிராம் டவுன் ஃபன்னி மீம்ஸ் மற்றும் ஜோக்குகள் ட்விட்டரில் வைரலாகும் புகைப்பட பகிர்வு.

இன்ஸ்டாகிராம் டவுன் ஃபன்னி மீம்ஸ் மற்றும் ஜோக்குகள் ட்விட்டரில் வைரலாகும் புகைப்பட பகிர்வு.

இந்தியா உட்பட பல நாடுகளில் இன்ஸ்டாகிராம் செயலிழப்பு நேற்று(செப் 22) ஏற்பட்டது. பேஸ்புக்கிற்கு சொந்தமான மற்றொரு துணை நிறுவனமான இன்ஸ்டாகிராம் தவிர, வாட்ஸ்அப்-ம் சில பயனர்களுக்கு செயல்படவில்லை.

இது குறித்து இணைய பயனர்கள் பிழை அறிக்கைகளைப் பகிர்வதற்கு பதிலாக, வேடிக்கையான மீம்ஸ்கள் மற்றும் ஜோக்குகளைப் பகிர்வதன் மூலம் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுவரை இன்ஸ்டாகிராம் 9வது முறையாக செயலிழப்பை எதிர்கொண்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

unknown nodeunknown nodeunknown node