அறிமுகமானது சாம்சங் கேலக்சி 20, 20+ மற்றும் அல்ட்ரா மாடல்கள்... இதன் விலையும் இதன் வசதிகளும் இதோ உங்களுக்காக...

சத்தம் இல்லாமல் சாதனைபுரிந்து வரும் சாம்சங் நிறுவனம் தற்போது தனது புதிய மாடலையும் அதன்  விலையையும் அறிவித்துள்ளது. இதில், சாம்சங் கேலக்ஸி எஸ்20 4ஜி எல்.டி.இ.

சத்தம் இல்லாமல் சாதனைபுரிந்து வரும் சாம்சங் நிறுவனம் தற்போது தனது புதிய மாடலையும் அதன்  விலையையும் அறிவித்துள்ளது. இதில்,

சாம்சங் கேலக்ஸி எஸ்20

4ஜி எல்.டி.இ. 8 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி காஸ்மிக் கிரே மற்றும்

கிளவுட் புளூ நிற வேரியண்ட்

இதன் விலை ரூ. 66,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ்

4ஜி எல்.டி.இ. 8 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி காஸ்மிக் கிரே,

காஸ்மிக் பிளாக் மற்றும்

கிளவுட் புளூ நிற வேரியண்ட்

இதன் விலை ரூ. 73,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா

4ஜி எல்.டி.இ. 8 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி

காஸ்மிக் கிரே வேரியண்ட்

இதன் விலை ரூ. 92,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.