வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்ற Wireless Earphones- பற்றிய தகவல்கள்

இந்தியாவில் பிரபலமான NOISE பிராண்டு 2 புதிய Wireless Earphoneகளின் மாடல்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
NOISE அறிமுகம் செய்துள்ள Noise Tunesport wireless Earphone மற்றும் Noise tunedio wireless Earphones-என்று அழைக்கப்படும் இரண்டு Earphones களில்
- செக்யூர் ஃபிட்
- இயர்பட்களில் காந்த வசதி
- கூகுள் அசிஸ்டண்ட்
- பட்டன் வழங்கப்பட்டுள்ளது.
Noise Tunesport wireless Earphones 45 x 8 x 2 C.M அளவில் உருவாக்கப்பட்டுள்ளது இதன் எடை 95.3 கிராம்.இதில் Bluetooth 4.2-10 M.M டிரைவர்கள், 5 Megawatts frequence, அதிகபட்சம் 20 – 20000 ஹெர்ட்ஸ் வரையில் frequence ரெஸ்பான்ஸ் கொண்டுள்ளது.
இதனை கொண்டு இசையை PLAY-PASS -VOLUME போன்ற பல வசதிகளை இயக்க முடியும். 80 M.A.H. பேட்டரி கொண்டுள்ள Noise Tunesport 4 மணி நேர PLAYBACK வழங்குகின்றது.
இந்த வசதிகளை பெற்றுள்ள Wireless Earphonesகள் இந்தியாவில் அமேசான் தளங்களில் நடைபெறுசெய்யப்படுகிறது.தற்போது Noise Tunesport இதன் விலை .ரூ. 999 க்கும் மற்றும் Noise Tunedio வின் விலை ரூ. 1299க்கும் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025