இந்திய சந்தைகளில் கால் பதிக்க வருகிறது சீனாவின் எம்.ஐ நிறுவனம்...!!! டிஜிட்டல் இந்தியாவில் சீனாவின் டிஜிட்டல் தொலைக்காட்சி...!!!!

இந்தியாவில் வளர்ந்துவரும்,தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தொழில்நுட்ப சாதனங்களின் பயண்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.இந்நிலையில் இந்தியாவில் மிகவும்

இந்தியாவில் வளர்ந்துவரும்,தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தொழில்நுட்ப சாதனங்களின் பயண்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.இந்நிலையில் இந்தியாவில் மிகவும் எதிர்பார்கப்பட்ட எம்.ஐ நிறுவனத்தின் தொலைக்காட்சி வகைகள் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

unknown node

இதன் மூலம் தற்போது எம்.ஐ டிவி 4X ப்ரோ 55 இன்ச்  மற்றும் எம்.ஐ டிவி 4A ப்ரோ 43 இன்ச் ஆகிய ரகங்கள்  இந்தியச் சந்தைகளில் தற்போது விற்கப்பட உள்ளன.இந்த சீன நிறுவனமான எம்.ஐ-யின் தயாரிப்புகளுக்கு இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இந்த புதிய ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் மூலம் இந்திய  வாடிக்கையாளர்களை கவர மூடிவெடுத்துள்ளது அந்நிறுவனம்.

unknown node

எனவே  இந்தப் புதிய வகை தொலைக்காட்சிகளை இனையதள விற்பனை நிறுவனங்களான ஃப்ளிப்கார்ட், எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ரீடெயில் கடைகளில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த செய்தி இந்திய மக்களிடையே நல்ல வரவேற்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

DINASUVADU.