உலகம் முழுவதும் கொரோனாவால் 24 ,04,818 பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இதன் விளைவாக நாளுக்கு நாள் பரவல்,பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 24 ,04,818 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 16,15,047 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் சிகிச்சை பெற்றுவரும் 54 ,225 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த வைரசால் 6,24,849 பேர் குணமடைந்துள்ளனர். 1,64,922 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025