கொரோனாவால் உயிரிழந்த சென்னை மருத்துவர்- அடக்கம் செய்ய அனுமதி மறுத்த மக்கள்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னலம் பாராது உழைத்த மருத்துவர் சென்னையில் இறந்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் மறுத்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை அளித்ததால் இறந்த மருத்துவரை அவர்களது சுடுகாட்டில் அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர் சென்னையிலுள்ள வேலங்காடு பகுதி மக்கள். உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்காக வேலங்காடு சுடுகாட்டுக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றுள்ளனர்.
அப்பொழுது அண்ணா நகர் அருகே காந்திநகரில் உள்ள மக்கள் அந்த சுடுகாட்டில் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய 20 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025