#BREAKING : அலாஸ்காவில் 8.2 அளவில் பயங்கர நிலநடுக்கம் ..!

அமெரிக்காவின் அலாஸ்கா தீவுகளில் ரிக்டர் அளவில் 8.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பயங்கர நிலநடுக்கம் காரணமாக அலாஸ்கா தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025