சென்னையில் கடந்த நாட்களுக்கு முன்பு தர்பார் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், கமல்ஹாசன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் பேசும் கருத்துக்கள் அனைத்தும் என்னோடைய சொந்த கருத்துக்கள் என்றும், அதற்கும் நடிகர் ரஜினிகாந்த்துக்கும் சம்பந்தமில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் சொல்லியே நான் பேசுவதாக சிலர் சொல்லி வருவது உண்மையில்லை என குறிப்பிட்டுள்ள லாரன்ஸ். ஒருவரை தூண்டிவிட்டு பேசவைக் கூடிய நபர் ரஜினி இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். நான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல என்றும், நான் யாரையும் ஆதரிக்கவில்லை என்றும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், நான் பேசியதற்கும், பேசப்போவதற்கும் ரஜினிகாந்த் காரணமில்லை என, நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…