பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் நிஷா மற்றும் சோம் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.ஏனெனில் குறைவான வாக்குகளை பெற்ற நபராக நிஷா மற்றும் சோம் உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 69 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இன்று சனிக்கிழமை என்பதால் பல பிரச்சனைகளுக்கு தீர்வை கமல் கூறுவார் என்றும்,பலரை வச்சு செய்வார் என்றும் கூறப்படுகிறது.அதனுடன் எலிமினேஷனும் நடைபெறவுள்ளது.இந்த வார நாமினேஷனில் ரம்யா பாண்டியன், கேப்ரியலா, ஷிவானி, ஜித்தன் ரமேஷ், சோம், நிஷா ஆகியோர் தேர்வாகியுள்ளனர் .
இதில் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் என்ற வகையில் நிஷா இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.நிஷாவிற்கு அடுத்த இடத்தில் குறைவான வாக்குகளை பெற்ற நபராக சோம் உள்ளார் .கூடுதலாக நிஷா வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.அது மட்டுமின்றி இந்த வாரம் டபிள் எவிக்ஷன் என்று கமல் இன்றைய பர்ஸ்ட் புரோமோவில் கூறியது குறிப்பிடத்தக்கது .எனவே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் நிஷா மற்றும் சோம் ஆக இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது .
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…