கொரோனா வைரஸ் காரணமாக 2020 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 12% வீழ்ச்சியடையும் என்று மத்திய வங்கி கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது
கொரோனா வைரஸ் காரணமாக 2020 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 12% குறைய வாய்ப்புள்ளது என அந்நாட்டு மத்திய வங்கி பொருளாதார வல்லுநர்களின் கணக்கெடுப்பின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா மத்திய வங்கி நிபுணர்கள் நேற்று வெளியிட்ட ஆய்வில், முந்தைய மாதம் மதிப்பிடப்பட்ட ஜிடிபி 12.5% உடன் இந்த கணிப்பு ஒப்பிட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
முன்னர் இரண்டாவது காலாண்டில் கணக்கிடப்பட்ட 17% இலிருந்து பொருளாதாரம் 16.6% குறைந்தது, மூன்றாம் காலாண்டில் இது முன்னர் எதிர்பார்க்கப்பட்ட 8% உடன் ஒப்பிடும்போது 8.7% வளர்ச்சியைக் கண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, அர்ஜென்டினாவில் 451,198 கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,468 உயிரிழப்பு பதிவாகியுள்ளன. தென் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக அர்ஜென்டினா உள்ளது. அர்ஜென்டினாவில் சுமார் 45 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…