குறைந்தது தங்கம் விலை...! ஒரு கிராம் ரூ.4,463-க்கு விற்பனை...!

In Chennai, the price of 22 carat jewelery gold fell by Rs 56 per razor to Rs 35,704 per razor.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ஒரு சவரன், ரூ.35,704-க்கு விற்பனையாகிறது.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அந்த வகையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ஒரு சவரன், ரூ.35,704-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து, ரூ.4,463-க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் ரூ.74-க்கு விற்பனையாகிறது.