இந்தியாவிற்கு பிறகு அதிக ரன்கள் அடித்த இடத்தில் ஆஸ்திரேலியா அணி

Default Image

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vsவெஸ்ட் இண்டீஸ்அணி மோதியது. இப் போட்டி நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்ய.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இறுதியாக 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய  வெஸ்ட் இண்டீஸ் அணி  50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 273 ரன்கள் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இதுவரை நடந்த உலகக்கோப்பை தொடரில் 50 ரன்னிற்கு குறைவாக எடுத்து நான்கு விக்கெட்டை இழந்த பின் அதிக ரன்கள் எடுத்த அணிகளில் ஆஸ்திரேலியா அணி இடம் பிடித்து உள்ளது.நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி 38 ரன்னில் நான்கு விக்கெட்டை இழந்தது. பின்னர் 250 ரன்கள் குவித்தனர். இந்த பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது.
257 Ind vs Zim Turnbridge Wells 1983 (9/4-266/8)
250 Aus vs WI Nottingham 2019 (38/4- 288)
194 Ken vs SL Southampton 1999 (36/4-230/6)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai