தங்க சுரங்கத்தில் தங்க வேட்டை நடத்தும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.!

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரோமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து தங்க சுரங்கத்தில் சென்று தங்கத்தை சேகரித்து பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்கின் இடையே, சனம் மற்றும் பாலாஜி இடையே மோதல் ஏற்பட, நீ யார் பண்றதுக்கு என்று சம்யுக்தா சனமிடம் சரமாரியாக கேள்வி கேட்கிறார். எனவே, இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் பார்க்க ஆர்வமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025