BIGG BOSS 5 : அண்ணாச்சிக்கும் ப்ரியங்காவுக்கும் இடையே வாக்குவாதம்…!

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் அண்ணாச்சிக்கும் ப்ரியங்காவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 28 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 14 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இன்றைய முதல் ப்ரோமோவில் நிரூப்பிற்கும் அக்ஷராவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது காண்பிக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக இமான் அண்ணாச்சிக்கு ப்ரியங்காவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025
RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!
May 23, 2025
சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!
May 23, 2025