அக்ஷராவின் காதாபாத்திரத்தில் தனக்கு ஈடுபாடில்லை என அண்ணாச்சி கூறியதால் அக்ஷரா அழுதது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளனர். போட்டியாளர்கள் இடையே போட்டி என்பது இந்த வாரம் நிச்சயம் தொடங்கிவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் அவ்வப்போது பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வாரம் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் அக்ஷராவுக்கு நீலாம்பரி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. ஆனால் அக்ஷராவின் கதாபாத்திரம் தனக்கு பிடித்த விதத்தில் இல்லை என இமான் அண்ணாச்சி வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் கூறுகிறார். இதனால் அக்ஷரா உங்கள் வயதுக்கு மரியாதை கொடுத்து தான் நான் உங்களிடம் நீலாம்பரி போல நடந்து கொள்ளவில்லை என கூறியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…