தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. அட்லீ இப்படத்தை இயக்கி உள்ளார். அட்லீ இயக்கத்தில் ஏற்கனவே வெளியான தெறி, மெர்சல் ஆகிய படங்கள் மெகா ஹிட்டானதால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு மற்ற தமிழ் படங்களை மிஞ்சும் அளவிற்கு வியாபாரம் விண்ணை முட்டும் அளவிற்கு நடந்து வருகிறது. இப்படத்திற்க்கான தெலுங்கு உரிமை மட்டும் ஈஸ்ட் கோஷ்ட் ப்ரெடெக்ஷன் பட நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. இப்படம் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் சுமார் 400 திரையரங்குகளுக்கு மேலாக ரிலீஸ் ஆக உள்ளதாம்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…