தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது என அனைத்தும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியும்.
தற்போது தளபதி விஜயக்கான காட்சிகள் ஷூட் செய்யப்பட்டுவிட்டதாம். அதனால் இன்னும் கே=ஓரிரு நாட்களில் ஷூட்டிங் நிறைவு பெற்று விடுமாம். ஆதலால் , விஜய் தற்போது தனது பகுதிக்கு டப்பிங் பேச ஆரம்பித்து விட்டாராம். விரைவில் அதனை முடித்துவிட்டு,
ஆகஸ்ட் 15இல் தளபதி 64 அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம். ஆதலால் அடுத்தப்பட அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…