கடந்த 7ஆம் தேதி திரிகோணமலை கடல் எல்லையில் எல்லைதாண்டி மீன்பிடித்தாக நாகை மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை செய்து, இலங்கை திரிகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
#BREAKING : இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 10 பேர் விடுதலை...!
கடந்த 7ஆம் தேதி திரிகோணமலை கடல் எல்லையில் எல்லைதாண்டி மீன்பிடித்தாக நாகை மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இலங்கை சிறையில்
