நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளையும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தற்போது அதிகமாக பரவும் கொரோனா வைரஸிற்கு பொதுமக்கள் கொரோனா விதிகளை முறையாகப் பின்பற்றாமல் இருப்பதே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்த வேகமெடுக்கும் வைரஸ் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட செந்தில், மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…