BREAKING: மழையால் போட்டி தாமதம்.!

இந்தியா -இலங்கை  இடையிலான  முதல் டி20போட்டி இன்று இரவு 7 மணிக்கு கவுகாத்தியில் உள்ள பார்சபரா மைதானத்தில் போட்டி இருந்தது. இதை அடுத்து போட்டி தொடங்க டாஸ்

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கும் என பிசிசிஐ அறிவித்து உள்ளது.

இந்தியா -இலங்கை  இடையிலான  முதல் டி20போட்டி இன்று இரவு 7 மணிக்கு கவுகாத்தியில் உள்ள பார்சபரா மைதானத்தில் போட்டி இருந்தது. இதை அடுத்து போட்டி தொடங்க டாஸ் போடப்பட்டது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.ஆனால் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கும் என பிசிசிஐ அறிவித்து உள்ளது.

unknown node