தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் தந்தை சிவன் மாரடைப்பால் காலமானார்.
சிவன் மலையாள திரையுலகில் பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். மேலும், மலையாளத்தில் Yagam, Kochu Kochu Mohangal உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மூன்று முறை தேசிய விருதும் வாங்கியுள்ளார்.
89 வயதான இவர் மாரடைப்பால் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள். மேலும், அவரது மகன்கள் சங்கீத் சிவன், சந்தோஷ் சிவன், சஞ்சய் சிவன் ஆகிய மூவரும் திரைத்துறையில் பிரபலமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மகள் சங்கீத் சிவன் தன் தந்தையின் புகைப்படங்களை ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு கூறியிருப்பதாவது, “நீங்கள் இல்லாத உலகை கற்பனை செய்து பார்க்கக் மிகவும் கடினமாக இருக்கிறது. இருப்பினும் நீங்கள் காட்டிய வழியில் நாங்கள் தொடர்ந்து செல்வோம். எப்பொழுதும் உங்களிற்கு கடமைப்பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். ‘
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…