ரஷ்யாவில் புதிதாக 10,407 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

- ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 399 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை உலகில் 17.48 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ரஷ்யாவில் புதிதாக 10,407 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 51,56,250 ஆக அதிகரித்துள்ளது.மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 399 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,24,895 ஆக அதிகரித்துளளது.
மேலும், ரஷ்யாவில் 47,61,899 பேர் கொரோனாத்தொற்றால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ரஷ்யாவில் 2,69,456 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025